எனது பாட்டன்கள் அனைவரும் பிரான்ஸைச் சேர்ந்தவர்கள்.

posted in: தமிழ் | 0

 

 

நேற்றிரவு நடைபெற்ற முஸ்லிம் தீவிரவாதத் தாக்குதலில் இது வரைக்கும் ۱۶ பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

ا۱٫என்ன நடந்தது எனது தங்கத்திற்கு ? எதற்காக அழுகின்றாய் கண்ணே?.

۲٫என்ன நடந்தது என்று சொல்லுடா செல்லம்.

۳٫நேற்றிலிருந்து எனது வகுப்பு மாணவர்களின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றத்தைக் காணுகிறேன். என்னை அவர்கள் தீவிரவாதி என அழைக்கின்றனர்.

۳٫என்னைப் பார்த்து நீங்கள் முஸ்லிம்கள் ; மனிதப் படுகொலை செய்பவர்கள் என கூறுகின்றனர்.

۴٫நீங்கள் முஸ்லிம்கள் ; தீவிரவாதிகள். நீயும் எம்மை கொல்லும் நோக்கிலே வந்துள்ளாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *