பெண்மையின் கண்ணியம்

எங்களுடைய மார்க்கம் மற்றும் கலாச்சாரத்தில்  ஆண்கள் பெண்களுக்கு கைகொடுப்பதில்லை. இது பெண்கள் மீது ஆண்கள் வைத்துள்ள மிகப்பாரிய மரியாதையாகும்

மாம் ஹுஸைன் யார்?

            இமாம் ஹுஸைன் யார்? நான் அநீதிக்கு உற்படுத்தப்பட்ட பொழுது எவ்வாறு வெற்றிபெற வேண்டுமென்பதை இமாம் ஹுஸைனிடமிருந்து கற்றுக் கொண்டேன்.(மகாத்மா காந்தி) என்ன நடந்தது? ஹுஸைன் இப்னு அலி , ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் சமூகத்தில் இடம் பெற்ற அநீதிகளையும் கொடுமைகளையும் எதிர்த்து நீதியை நிலைநாட்ட தன்னால் முடிந்ததை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டினார். ஹுஸைன் இதற்காக தனது உயிரையே அர்ப்பணித்தார். அவருடைய ஆறு மாதக் குழந்தையினை  தாகத்தோடு இதற்காக […]

முஸ்லிம்கள் தீவிரவாதிகளல்ல.

              முஸ்லிம்கள் தீவிரவாதிகளல்ல.   1.உம்மா நாம் என்ன தவறு செய்தோம்? யாரையாவது கொலை செய்தோமா? ஏன் இவ்வாறு என்னுடன் நடந்து கொள்கின்றனர்?. 2. ஓர் கூட்டத்தினர் உள்ளனர் தங்களை தாங்களே முஸ்லிம்கள் என அழைக்கின்றனர். வெளிப்படையில் முஸ்லிம்கள் என காட்டிக்கொள்கின்றனர். மிகவும் இலகுவாக மனிதப் படுகொலை செய்கின்றனர். ஆனால் அல்-குர்ஆன் இதற்கு ஓர் போதும் அனுமதியளிக்கவில்லை. 3.உலக மகா யுத்தத்தை ஆரம்பித் ஹிட்லர் ஓர் கிருஸ்துவன் . […]

எனது பாட்டன்கள் அனைவரும் பிரான்ஸைச் சேர்ந்தவர்கள்.

    நேற்றிரவு நடைபெற்ற முஸ்லிம் தீவிரவாதத் தாக்குதலில் இது வரைக்கும் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.   ا1.என்ன நடந்தது எனது தங்கத்திற்கு ? எதற்காக அழுகின்றாய் கண்ணே?. 2.என்ன நடந்தது என்று சொல்லுடா செல்லம். 3.நேற்றிலிருந்து எனது வகுப்பு மாணவர்களின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றத்தைக் காணுகிறேன். என்னை அவர்கள் தீவிரவாதி என அழைக்கின்றனர். 3.என்னைப் பார்த்து நீங்கள் முஸ்லிம்கள் ; மனிதப் படுகொலை செய்பவர்கள் என கூறுகின்றனர். 4.நீங்கள் முஸ்லிம்கள் ; தீவிரவாதிகள். நீயும் எம்மை […]