மாம் ஹுஸைன் யார்?

posted in: தமிழ் | 0

            இமாம் ஹுஸைன் யார்? நான் அநீதிக்கு உற்படுத்தப்பட்ட பொழுது எவ்வாறு வெற்றிபெற வேண்டுமென்பதை இமாம் ஹுஸைனிடமிருந்து கற்றுக் கொண்டேன்.(மகாத்மா காந்தி) என்ன நடந்தது? ஹுஸைன் இப்னு அலி , ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் சமூகத்தில் இடம் பெற்ற அநீதிகளையும் கொடுமைகளையும் எதிர்த்து நீதியை நிலைநாட்ட தன்னால் … Continued