அல்-குர்ஆனில் அன்னை மேரி மற்றும் இயசு கிருஸ்து

 

 

 

 

அல்-குர்ஆனில் அன்னை மேரி மற்றும் இயசு கிருஸ்து இதோ !
நாம் தேடி வந்த தேவாலயம்
.. போய் பார்ப்போம்.
 அல்லாஹு அக்பர்…
 பாங்கு கேக்குது…
பள்ளிக்கிப் போய்யிட்டு திரும்பி வார என்டா நேரம் போதாது .
இன்றே அனைத்தையும் பார்த்துவிட வேண்டும். .
நல்லம்..
சிலவேளை இயலும்…
தேவாலயமும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் இடம்தானே… .
ஸலாம்…
இங்க தொழ முடியுமா? என்ன இங்க தொழனுமாமா ??!!

 அப்படின்டா என்ன திட்டமோ?? ஆபத்து இல்லையா??!
 சரி , எனது அறையினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஆம். மிகவும் நன்றாகத் தெரியும். ஹஸ்ரத் ஈஸா (அலை) .நாங்கள்  இவர்கள் மீது தனிப்பட்ட மரியாதை வைத்துள்ளோம்.  
அவ்வாறென்றால் முஸ்லிம்கள் , இயசு நாதரின் எதிரிகள் இல்லையா? 
 ஊடகங்கள் கூறும் அனைத்தையும் நம்பிவிடக்கூடாது.
நாங்கள் எங்களது இறைத்தூதுவர் முகம்மது (ஸல்) அவர்களுக்கு முன் வந்த நபிமார்களை நம்பவில்லை என்றால் நாங்கள் முஸ்லிம்களே இல்லை.
அல்-குர்ஆன் இயசு கிருஸ்து (நபி ஈஸா-அலை) அவர்களை மிகவும் கண்ணியமிக்க நபியாக புகழ்ந்துரைக்கின்றது.
நாங்கள் அவர் மீண்டும் பூமிக்கு வருவார்கள் என்று நம்புகின்றோம் .
 உங்களுக்குத் தெரியுமா? அல்-குர்ஆனில்  பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு பெண்மணி அன்னை மர்யம்(அலை) அவர்களே ஆவார்கள்.
அவர்களை மிகச்சிறந்த பெண்ணாகவும் ஏனைய மூஃமின்களுக்கு முன்மாதிரியாகவும் அல்-குர்ஆன் அறிமுகம் செய்கின்றது. 
ஆச்சரியமாகவுள்ளது . 
கண்டிப்பாக நான் உங்களுடைய வேதம் அல்-குர்ஆன் பற்றி அதிகமாக படிக்கவேண்டும்
 மிகவும் சிறந்தது. தமிழில் : ஏ.எம்.எம்.அஜ்மிர்.

facebook.com/islamcomic

instagram.com/islamcomics