۱.பெண்மையின் கண்ணியம்
۲.இத்தோடு இஸ்லாம் பற்றிய எனது உரை முற்றுப்பெறுகின்றது.
۳.சபையோரின் கரகோஷங்கள்
۴.எனக்குத் தெரியும் எப்படி அவனை அவமானப்படுத்த வேண்டுமென்று.
۵.ஏன் எனக்கு கைதர மறுக்கின்றீர்கள்.
۶.அசுத்தமாகிவிடுவீர்கள் என்ற பயமோ!?
۷.எங்களுடைய மார்க்கம் மற்றும் கலாச்சாரத்தில் ஆண்கள் பெண்களுக்கு கைகொடுப்பதில்லை. இது பெண்கள் மீது ஆண்கள் வைத்துள்ள மிகப்பாரிய மரியாதையாகும்.
۸.தமிழில் : ஏ.எம்.எம். அஜ்மீர்.