மாம் ஹுஸைன் யார்?

 

 

 

 

 

 

இமாம் ஹுஸைன் யார்?

நான் அநீதிக்கு உற்படுத்தப்பட்ட பொழுது எவ்வாறு வெற்றிபெற வேண்டுமென்பதை இமாம் ஹுஸைனிடமிருந்து கற்றுக் கொண்டேன்.(மகாத்மா காந்தி)

என்ன நடந்தது?

ஹுஸைன் இப்னு அலி , ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் சமூகத்தில் இடம் பெற்ற அநீதிகளையும் கொடுமைகளையும் எதிர்த்து நீதியை நிலைநாட்ட தன்னால் முடிந்ததை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டினார்.

ஹுஸைன் இதற்காக தனது உயிரையே அர்ப்பணித்தார். அவருடைய ஆறு மாதக் குழந்தையினை  தாகத்தோடு இதற்காக பறிகொடுத்தார். அக்குழந்தையினை கொன்றனர்.

நாங்கள் ஒவ்வொரு வருடமும் அவருடைய தாகத்தினையும் அவருடைய தோழர்களது தியாகத்தினையும் நினைவுகூர்ந்து மக்களுக்கு தண்ணீர் வழங்குகின்றோம்.

ஹுஸைன் , தன்னிடம் இருந்த அனைத்தினையும் இறுதியாக தனது வாழ்வினையே சமூகத்திலுள்ள அனைவரது சுய கௌரவத்திற்காகவும் தியாகம் செய்தார்.

மொழியாக்கம் : ஏ.எம்.முகம்மது அஜ்மீர்.

۹.தமிழ்

facebook.com/islamcomic

instagram.com/islamcomics

twitter.com/islamcomics

https://t.me/Islamcomics

دیدگاهتان را بنویسید

نشانی ایمیل شما منتشر نخواهد شد. بخش‌های موردنیاز علامت‌گذاری شده‌اند *