மனதினால் எண்ணிட முடியாத ஒற்றுமை

 

 

۲.இப்படிப்பட்ட இடத்துல அறிக்கை தயாரிக்கிர ரொம்ப கஷ்டம். என்ன செய்ற பெரியவரு சொன்னத்தாலதான் இப்படி எல்லாம் ;இல்லாட்டி யாரு  இதல்லாம் செய்ற.

۳.மக்கள் நடந்து போற வழியால என்ன கர்பலா வரைக்கும் கூட்டிட்டுப் போ .

۴.கொஞ்ஞம் மெதுவா போ.. போட்டோ பிடிக்கப்போறன். இவங்களுக்கு  ISIS  தாக்குதலுக்கு  பயமில்லையா?

۵.ISIS இவங்கள நெருங்குரத்தல கனவுலையும் நினைக்க மாட்டாங்க.

கொஞ்ஞ நேரம் எடுக்கும் இத சரி செய்ய … இல்லாட்டி நீங்க வேற வாகணம் பாருங்க… இல்லட்டி நீங்களும் நடந்து போங்க..

۷.ஹுஸைன் , இயசூ நாதர் எல்லாரும் அநீதியை எதிர்த்தவர்கள் தான்.

இறைத்தூதரின் பேரன் அநீதிக்கெதிரா போராடி யுத்தம் செய்து உயிர்தியாகம் செய்தாரு . அத ஞாபகிக்கும் முகமா ஒவ்வொரு வருசமும் கிட்டத்தட்ட ۲۵ மில்லியன் மக்கள்   நடந்து போறாங்க . அத அர்பஈன் என்டு சொல்றாங்க..

۹.அப்ப இந்த வருசம் நீங்க தானா இந்த பிரயாணத்த முடிவு செஞ்ஞ?

۱۰.ஓம்….