முஸ்லிம்கள் தீவிரவாதிகளல்ல.

 

 

 

 

 

 

 

முஸ்லிம்கள் தீவிரவாதிகளல்ல.

 

۱٫உம்மா நாம் என்ன தவறு செய்தோம்? யாரையாவது கொலை செய்தோமா? ஏன் இவ்வாறு என்னுடன் நடந்து கொள்கின்றனர்?.

۲٫ ஓர் கூட்டத்தினர் உள்ளனர் தங்களை தாங்களே முஸ்லிம்கள் என அழைக்கின்றனர். வெளிப்படையில் முஸ்லிம்கள் என காட்டிக்கொள்கின்றனர். மிகவும் இலகுவாக மனிதப் படுகொலை செய்கின்றனர். ஆனால் அல்-குர்ஆன் இதற்கு ஓர் போதும் அனுமதியளிக்கவில்லை.

۳٫உலக மகா யுத்தத்தை ஆரம்பித் ஹிட்லர் ஓர் கிருஸ்துவன் . ஆனால் அவனின் தவறான நடத்தையினால் யாரும் கிருஸ்துவ மதத்தை குறை கூறுவதில்லை . ஏனனில் கிருஸ்துவம் இவ்வாறான நடத்தைகளுக்கு முற்றிலும் முரணானது.

۴٫ தக்பீரிகள் பல ஆண்டுகளாக எவ்வித பாவமுமற்ற அப்பாவிகளை பல நாடுகளில் படுகொலை செய்வதினால் முஸ்லிம்களுக்கு அவப்பெயராகும்.

۵٫நேற்றிரவும் இவ்வாறான ஓர் தீவிரவாத செயலே பிரான்ஸில் நடைபெற்றது. அல்-குர்ஆன் இவ்வாறான செயல்களை அனுமதிக்கவில்லை.அல்-குர்ஆன் ஓர் மனிதனை கொல்லுதல் அனைத்து மனித சமுதாயத்தையும் கொல்வது போல என இவ்வாறான செயல்களை முற்று முழுதாக தண்டிக்கிறது.

۶٫ஓர் நாளில் அனைவரும் புரிந்து கொள்வார்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் முஸ்லிம்களல்ல என்று.

۷٫மகளே! இப்போது இந்த குளிரான பழ ரசத்தை அருந்து.

Muhammad Ajmir

முஸ்லிம்கள் தீவிரவாதிகளல்ல.